Today's Rate : Gold 22K : 4383.00/Gram Silver : 65.10/Gram

Sornayuva Purchase Plan

Month Monthly Advance Gold Rate Option 1 Weight GM Option Amount
1 5,000 4383.00 1.09 5,000
2 5,000 4383.00 1.05 5,000
3 5,000 4383.00 1.04 5,000
4 5,000 4383.00 1.02 5,000
5 5,000 4383.00 1.00 5,000
6 5,000 4383.00 1.02 5,000
7 5,000 4383.00 1.04 5,000
8 5,000 4383.00 1.06 5,000
9 5,000 4383.00 1.08 5,000
10 5,000 4383.00 1.10 5,000
11 5,000 4383.00 1.11 5,000
Total Accu.Wt = 11.61 Total Accu.Amt = 55,000/-

ரூ.5000 மற்றும் அதன் மடங்குகளில் சேமிப்புத்திட்டம்

11 மாத முடிவில் நீங்கள் சேமித்த தொகைக்கு ஹால்மார்க் நகைகள் செய்கூலி சேதாரம் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

மாதம் 1 தவணை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.

பிரதி மாதம் 1 முதல் 30 தேதிக்குள் செலுத்த வேண்டும்.

திட்டத்தின் முடிவில் பணமாக வழங்கப்பட மாட்டாது

GST வரி உண்டு.

Iswaryam Purchase Plan

Month Total Amount Bonus Total
1,000 11,000 1,000 12,000
2,000 22,000 2,000 24,000
3,000 33,000 3,000 36,000
4,000 44,000 4,000 48,000
5,000 55,000 5,000 60,000

ரூ1000, 1500, 2000 மற்றும் அதன் மடங்குகளில் சேமிப்புத்திட்டம்.

11 மாத முடிவில் நீங்கள் சேமித்த தொகைக்கு வைர நகைகளாக போனஸ் உடன் பெற்றுக் கொள்ளலாம் .

திட்டத்தின் இடையில் பணம் செலுத்த முடியாமல் நகைகள் பெற்றுக்கொண்டால் முதல் தவணையில் 25% கழித்துத் தரப்படும் .

வைரக்கற்களின் விலையில் 5% சிறப்புத் தள்ளுபடி உண்டு .

திட்டத்தின் முடிவில் பணமாக வழங்கப்படமாட்டாது .

GST வரிஉண்டு.

மாதம் 1 தவணை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் .

பிரதி மாதம் 1 முதல் 30 தேதிக்குள் செலுத்த வேண்டும்.

11 மாதங்களுக்கு செலுத்தி திட்டத்தின் முதிர்வு காலத்தில் ஊக்கத் தொகையாக போனஸ் தரப்படும்.

Gobaera Purchase Plan

Month Total Amount Bonus Total
11 X 500 - 5,500
11 X 1,000 - 11,000
11 X 2,000 No wastage and making charge 22,000
11 X 3,000 - 33,000
11 X 4,000 - 44,000

ரூ 500, 1000, 5000, 10000 மற்றும் அதன் மடங்குகளில் சேமிப்புத்திட்டம் .

11 மாத முடிவில் நீங்கள் சேமித்த தொகைக்கு வெள்ளிப் பொருட்கள் சேதாரம் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் .

மாதம் 1 தவணை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் .

பிரதி மாதம் 1 முதல் 30 தேதிக்குள் செலுத்த வேண்டும்.

திட்டத்தின் இடையில் பணம் செலுத்த முடியாமல் வெள்ளிப் பொருட்கள் பெற்றுக்கொண்டால் முதல் தவணையில் 25% கழித்துத் தரப்படும்.

திட்டத்தின் முடிவில் பணமாக வழங்கப்படமாட்டாது.

GST வரி உண்டு.